viswa
Sunday, August 21, 2016
பேருந்து பயணம்
வழித்தடத்திலே
வீட்டின்
வெளியிலே
உறங்குபவர்களை கண்டு
ஏங்குகிறது.....தூக்கமில்ல
என் இரவு
நேர பேருந்து பயணம்......
Saturday, August 20, 2016
பயணம்
வெற்றியோ தோல்வியோ
அடுத்த
நாளை
நோக்கி
நகர்கிறது..... வாழ்க்கை என்னும் நமது
பயணம்.......
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)