Sunday, August 21, 2016

பேருந்து பயணம்

வழித்தடத்திலே
வீட்டின்
வெளியிலே
உறங்குபவர்களை கண்டு
ஏங்குகிறது.....தூக்கமில்ல
என் இரவு
நேர பேருந்து பயணம்......

Saturday, August 20, 2016

பயணம்

வெற்றியோ தோல்வியோ
         அடுத்த
              நாளை
                 நோக்கி
                       நகர்கிறது.....               வாழ்க்கை என்னும் நமது
               பயணம்.......