viswa
Sunday, March 29, 2015
தொலைவில் நீ ......!!!!!
நீ என் தொலைவில் இருப்பதை
உணர்த்துகிறது....
" சோர்ந்து போன என் முகமும்
காய்ந்த என் உதடும்........"
Friday, March 27, 2015
ஏமாளி
எல்லா ஏமாற்றங்களையும்
என்னுளே வைத்துக்கொள்ளும்
ஏமாளி
நான்.............!!!!
Tuesday, March 24, 2015
முத்தங்கள்.............
அன்று நீ கொடுத்த
முத்தங்கள் யாவும்
இன்று வானில்
நட்சத்திரங்களாய்...... !!!!!!!
Sunday, March 22, 2015
எதிர்பார்ப்பு
அடுத்து என்ன கிடைக்குமோ என்ற
எதிர்பார்ப்பில்!
மனைவியின் மடியிலே குழந்தையாக
நான் ......
ஓடம்
தனிமையில் நிற்கும் ஓடம் போல்
உணர்கிறேன்
உன்னை பார்க்காத நாட்களில் ......
என்னவளின் முதல் வரிகள்..........
என்றும் உன்னையே
நினைத்து இருப்பேன்
என் அருகில்
நீ இல்லாத போதும்..........
Welcome !!
Hi All,
Welcome to my blog. !!!
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)